இந்த தளத்தில், பிறந்தநாள், திருமணநாள், பண்டிகைகள் போன்ற பல்வேறு முக்கிய தருணங்களில் நீங்கள் வாழ்த்துக்களை பகிர பல்வேறு புதிய கிரீட்டிங் கார்டுகளைக் கொடுத்துள்ளோம். இந்த இனிய வாழ்த்துக்கள், அட்டைகள் மற்றும் வால்பேப்பர்களைக் கொண்டு உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை வாழ்த்தி அன்பை பகிர்ந்து மகிழலாம். இந்த படங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை உங்களின் விருப்பத்திற்கேற்ப பதிவிறக்கம் செய்து எந்த சமூக வலைத்தளங்களிலும் பகிர்ந்துகொள்ள முடியும்.
தங்களின் உள்ளம் கணிந்த வாழ்த்துக்களை இந்த கிரீட்டிங் கார்டுகள், அட்டைகள், மற்றும் வால்பேப்பர்களைக் கொண்டு வெளிப்படுத்தி மகிழுங்கள். இந்த இனிய வாழ்த்துக்கள் படங்கள் அனைத்தும் இனிய மற்றும் அழகிய முறையில் தேர்ந்த சொற்களால் வடிவமைக்கப்பட்டவையாகும். இப்படங்கள் உங்களின் நேர்மறையான சிந்தனைகளை பகிர உதவும்.