வாழ்த்துப்பெறுவதும் வாழ்த்தி மகிழ்வதும் வாழ்வில் உன்னதமான தருணமாகும். தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகைகளின் பொது வாழ்த்துக்கள் பகிர்வதன் மூலம் நம் அன்பிற்குரியவர்களை மகிழ்ச்சியடைய செய்ய முடியும். இதைக் கருத்தில் கொண்டு இந்த கேலரியில் பல்வேறு வாழ்த்து அட்டைகள் படங்கள், கவிதைகள், குறுஞ்செய்திகள் மற்றும் எஸ்எம்எஸ்களை கொடுத்துள்ளோம். இப்படங்கள் அனைத்தும் ஒவ்வொரு தருணத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டவையாகும்.
இங்கு பல்வேறு வகையான பண்டிகை வாழ்த்துக்கள், மடல்கள், மற்றும் போட்டோக்களையும் காண முடியும். இப்பொழுதே இந்த அழகிய படங்களை பதிவிறக்கம் செய்து சமூக வலைத்தளங்களில் எளிதில் பகிர்ந்து வாழ்த்தி மகிழ்ந்திடுங்கள்.
இங்கு வாழ்த்துக்கள் மற்றும் பண்டிகை தின குறுஞ்செய்திகள் தவிர மனித உணர்வுகளை, அன்பு, சோகம், தன்னம்பிக்கை, ஊக்குவிப்பு போன்ற பல உணர்வுகளை வெளிப்படுத்த வாழ்த்து அட்டைகள் படங்கள், கவிதைகள் மற்றும் இமேஜ்களை காண முடியும்.